பிரம்மாண்ட நிறம் மாறும் மைதானம் Allianz Insurance Lanka Ltd
உலகின் முதல் நிறம் மாறும் "ஏலியாஸ்அரென" கால்பந்து மைதானம் ஜெர்மனியில் வடக்கு முனிச் நகரத்தில் உள்ளது. உலகிலேயே மைதானத்தின் வெளிப்புற நிறத்தை முழுவதுமாக மாற்றக்கூடிய ஒரே மைதானம் ஆகும்.
ஏலியாஸ்அரென மைதானத்தின் கீழ்பகுதியில் 20,000 பார்வையாளர்களும், மையப்பகுதியில் 24,000 பார்வையாளர்களும், மேல்பகுதியில் 22,000 பார்வையாளர்களும் அமர்ந்துபார்க்க முடியும். ஏலியாஸ்அரென கால்பந்து மைதானத்தின் மொத்தச்செலவு 340 மில்லியன் யூரோ ஆகும். 2005 ம் ஆண்டு மே மாதம் இதன் திறப்பு விழா நடந்தது. 2006 ம் ஆண்டு FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்த மைதானத்தில் தான் நடந்தது.